Tamil Dictionary 🔍

தண்டக்கட்டு

thandakkattu


களத்திற் பொலிவீசுஞ் சமயத்துக் காற்று அடித்துக்கொண்டுபோன நெல்லை அடைதற்குரிய சுதந்திரம். (G. Sm. D. I, ii, 49.) Ryot's perquisite of the grains carried away by wind while winnowing;

Tamil Lexicon


taṇṭa-k-kaṭṭu,
n. daṇda +.
Ryot's perquisite of the grains carried away by wind while winnowing;
களத்திற் பொலிவீசுஞ் சமயத்துக் காற்று அடித்துக்கொண்டுபோன நெல்லை அடைதற்குரிய சுதந்திரம். (G. Sm. D. I, ii, 49.)

DSAL


தண்டக்கட்டு - ஒப்புமை - Similar