தொண்டைக்கட்டு
thontaikkattu
கபத்தால் தொண்டை அடைத்துக்கொள்ளுகை ; உண்ணவும் பேசவும் முடியாதவாறு தொண்டை புண்படுகை ; தொண்டைநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டைநோய்வகை . 3. Inflammation of the larynx, laryngitis; கபத்தால் தொண்டையடைத்துக்கொள்ளுகை. 1. Hoarse throat; உண்ணவும் பேசுவும் முடியாதவாறு தொண்டை புண்படுகை. (பதார்த்த.24). 2. Sore-throat, pharyngitis;
Tamil Lexicon
toṇṭai-k-kaṭṭu,
n.id.+.
1. Hoarse throat;
கபத்தால் தொண்டையடைத்துக்கொள்ளுகை.
2. Sore-throat, pharyngitis;
உண்ணவும் பேசுவும் முடியாதவாறு தொண்டை புண்படுகை. (பதார்த்த.24).
3. Inflammation of the larynx, laryngitis;
தொண்டைநோய்வகை .
DSAL