Tamil Dictionary 🔍

திண்டுக்கட்டை

thindukkattai


(பருத்த கட்டை) உபயோகமற்ற தடியன். Lit., thick block of wood. A worthless bulky person;

Tamil Lexicon


tiṇṭu-k-kaṭṭai,
n. திண்டு+.
Lit., thick block of wood. A worthless bulky person;
(பருத்த கட்டை) உபயோகமற்ற தடியன்.

DSAL


திண்டுக்கட்டை - ஒப்புமை - Similar