Tamil Dictionary 🔍

தொண்டைக்கட்டி

thontaikkatti


தொண்டையிலுண்டாகும் புண்கட்டி. 1. Swelling in the throat ; உண்ணாக்கு நோய். 2. Tonsilitis ;

Tamil Lexicon


toṇṭai-k-kaṭṭi,
n.தொண்டை1+.
1. Swelling in the throat ;
தொண்டையிலுண்டாகும் புண்கட்டி.

2. Tonsilitis ;
உண்ணாக்கு நோய்.

DSAL


தொண்டைக்கட்டி - ஒப்புமை - Similar