தொட்டிக்கட்டு
thottikkattu
வீட்டின் நடுவில் திறந்தவெளியுடன்கூடிய சதுரக்கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டமைப்பில் நடுவில் திறந்தவெளியுடைய சதுரக்கட்டு. ஒரு விட்டில் அடுக்கடுக்காய் மூன்று தொட்டிக்கட்டுக்கள் அமைக்கப்படாது (சர்வா. சிற். 47) . Open quadrangular section in the centre of a house ;
Tamil Lexicon
toṭṭi-k-kaṭṭu,
n.தொட்டி1+.
Open quadrangular section in the centre of a house ;
வீட்டமைப்பில் நடுவில் திறந்தவெளியுடைய சதுரக்கட்டு. ஒரு விட்டில் அடுக்கடுக்காய் மூன்று தொட்டிக்கட்டுக்கள் அமைக்கப்படாது (சர்வா. சிற். 47) .
DSAL