குண்டுக்கட்டு
kundukkattu
திரளச் சேர்த்துக்கட்டுங் கட்டு ; ஒருவனுடைய கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துத் திரளாகக் கட்டுங் கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனுடைய கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துத் திரளாகக்ட்டுங் கட்டு. 2. Binding one's neck and heels and forcing him into a position like a ball; திரளச்சேர்த்துக்கட்டுங் கட்டு. Colloq. 1. Tying anything en masse;
Tamil Lexicon
கூன்வங்கிக் கட்டுங்கட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Binding one's neck and heels like a ball.
Miron Winslow
kuṇṭu-k-kaṭṭu,
n. குண்டு1+.
1. Tying anything en masse;
திரளச்சேர்த்துக்கட்டுங் கட்டு. Colloq.
2. Binding one's neck and heels and forcing him into a position like a ball;
ஒருவனுடைய கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துத் திரளாகக்ட்டுங் கட்டு.
DSAL