Tamil Dictionary 🔍

தண்டகாரணியம்

thandakaaraniyam


தக்கணதேசத்தில் துறவியர் வசித்துவந்த ஒரு காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்கண தேசத்தில் துறவிகள் மிக்கு வசித்துவந்த ஒரு வனம். தண்டகாரணியம் புகுந்து (திவ்.பெரியதி.11, 2, 3) . The forest of Daṇaka in Deccan, a famous resort of ascetics ;

Tamil Lexicon


, ''s.'' A forest south of Oude, a reputed resort of ascetics, ஓர்வ னம்; [''ex'' ஆரணியம்.]

Miron Winslow


taṇṭakāraṇiyam,
n.Daṇdaka + araṇya.
The forest of Daṇaka in Deccan, a famous resort of ascetics ;
தக்கண தேசத்தில் துறவிகள் மிக்கு வசித்துவந்த ஒரு வனம். தண்டகாரணியம் புகுந்து (திவ்.பெரியதி.11, 2, 3) .

DSAL


தண்டகாரணியம் - ஒப்புமை - Similar