தண்டாகாரம்
thantaakaaram
கணிதவாக்கியப்படி நேராகச் சோகிவைத்துக் கணிக்கும் முறை . 3. (Math.) Arrangement of cowries in a straight line representing numbers in calculation, opp. to carppākāram; உடம்புவளைவின்றி நேராயிருக்கும் நிலை. 1. Straight and stiff pose of the body, as rod-like; விட்டிசையின்மை. தண்டாகாரமாய்ச் சொன்னான். 2. Continuous, unbroken flow of words;
Tamil Lexicon
, [taṇṭākāram] ''s.'' See under தண்டு.
Miron Winslow
taṇṭākāraṉ,
n. daṇdākāra.
1. Straight and stiff pose of the body, as rod-like;
உடம்புவளைவின்றி நேராயிருக்கும் நிலை.
2. Continuous, unbroken flow of words;
விட்டிசையின்மை. தண்டாகாரமாய்ச் சொன்னான்.
3. (Math.) Arrangement of cowries in a straight line representing numbers in calculation, opp. to carppākāram;
கணிதவாக்கியப்படி நேராகச் சோகிவைத்துக் கணிக்கும் முறை .
DSAL