தன்காரியம்
thankaariyam
சொந்தச் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொந்தக் காரியம். (W.) One's own pursuit. self-interest;
Tamil Lexicon
, ''s.'' One's pursuits, self-in terest. தன்காரியப்புலி. One who cares only for himself, a self-interested person.
Miron Winslow
taṉ-kāriyam,
n. தன்+.
One's own pursuit. self-interest;
சொந்தக் காரியம். (W.)
DSAL