மத்தகமாலை
mathakamaalai
கோத்தமலர். (பிங்.) 1. Wreath of flowers; தலையில் அணியும் மாலை. மத்தகமாலையொடு மணமகள் போல்வது (பெருங். உஞ்சைக். 38, 297). 2. Garland worn on the head;
Tamil Lexicon
mattaka-mālai
n. mastaka-māla.
1. Wreath of flowers;
கோத்தமலர். (பிங்.)
2. Garland worn on the head;
தலையில் அணியும் மாலை. மத்தகமாலையொடு மணமகள் போல்வது (பெருங். உஞ்சைக். 38, 297).
DSAL