தண்கதிர்
thankathir
குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தண்சுடர்க்கலையோன். தன்னிழலோ ரெல்லார்க்குந் தண்கதிராம் (பு.வெ.9, 34).
Tamil Lexicon
--தண்சுடர்--தண்ணவன், ''s.'' The moon; ''(lit.)'' the cool-rayed, சந்திரன்.
Miron Winslow
taṇ-katir,
n. id. +.
See தண்சுடர்க்கலையோன். தன்னிழலோ ரெல்லார்க்குந் தண்கதிராம் (பு.வெ.9, 34).
.
DSAL