Tamil Dictionary 🔍

பத்திரன்

pathiran


சிவன் ; வீரபத்திரன் ; காண்க : பாணபத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். (W.) 2. šiva; See பாணபத்திரன். சிறந்தானங்கட் பத்திரனென்றோர் பாணன் (திருவாலவா. 54,1). 3. A devotee. வீரபத்திரன். மீண்டபத்திரன் விண்ணுலகடைந்தனன் (உபதேசகா. விபூதி. 31). 1. Virabhadra;

Tamil Lexicon


s. an epithet of Siva, சிவன்; 2. Virabadhra, a form of Siva. பத்திரகாளி, the goddess Kali, wife of Virabadhra. பத்திராட்சம், பத்திராக்ஷம், a kind of religious beads called Badhra's eye, worn by mendicants. They are the seed of the mirabilis jalappa.

J.P. Fabricius Dictionary


, [pattiraṉ] ''s.'' An epithet of Siva, சிவன். W. p. 612. B'HADRA. 2. Virabhadra, a form of Siva, வீரபத்திரன்.

Miron Winslow


pattiraṉ,
n. bhadra.
1. Virabhadra;
வீரபத்திரன். மீண்டபத்திரன் விண்ணுலகடைந்தனன் (உபதேசகா. விபூதி. 31).

2. šiva;
சிவபிரான். (W.)

3. A devotee.
See பாணபத்திரன். சிறந்தானங்கட் பத்திரனென்றோர் பாணன் (திருவாலவா. 54,1).

DSAL


பத்திரன் - ஒப்புமை - Similar