Tamil Dictionary 🔍

செட்டுக்காரன்

settukkaaran


அளவாய்ச் செலவிடுவோன் ; பிறருக்குக் கொடுக்காதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவாய்ச் செலவிடுவோன். Colloq. 1. Thrifty person, one careful in expenditure; உலோபி. (W.) 2. Niggard, hard dealer;

Tamil Lexicon


, ''s.'' A niggard, a hard dealer.

Miron Winslow


ceṭṭu-k-kāraṉ,
n. id.+.
1. Thrifty person, one careful in expenditure;
அளவாய்ச் செலவிடுவோன். Colloq.

2. Niggard, hard dealer;
உலோபி. (W.)

DSAL


செட்டுக்காரன் - ஒப்புமை - Similar