Tamil Dictionary 🔍

தேட்டக்காரன்

thaettakkaaran


பொருள் தேடுவோன் ; திருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பாத்திமுள்ளவன். 1. Person who has amassed riches; திருடன். Loc. 2. Theif, pickpocket;

Tamil Lexicon


, ''s.'' An industrious thriving person.

Miron Winslow


tēṭṭa-kāraṉ,
n. தேட்டம்+.
1. Person who has amassed riches;
சம்பாத்திமுள்ளவன்.

2. Theif, pickpocket;
திருடன். Loc.

DSAL


தேட்டக்காரன் - ஒப்புமை - Similar