கட்டிக்காத்தல்
kattikkaathal
கவனித்துப் பாதுகாத்தல் ; விடாது அணுகிக் கீழ்ப்படிந்து நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாது அனுவர்த்தித்தல். அவர்மனதறிந்து கட்டிக்காத்திருப்பதே (திருவேங். சத. 52). 2. To serve unremittingly; கவனித்துப்பாதுகாத்தல். வியாதிஸ்தனைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கிறார்கள். 1. To guard with care; to pay the utmost attention possible ;
Tamil Lexicon
kaṭṭi-k-kā-
v. tr. id. +.
1. To guard with care; to pay the utmost attention possible ;
கவனித்துப்பாதுகாத்தல். வியாதிஸ்தனைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
2. To serve unremittingly;
விடாது அனுவர்த்தித்தல். அவர்மனதறிந்து கட்டிக்காத்திருப்பதே (திருவேங். சத. 52).
DSAL