தச்சுக்கழித்தல்
thachukkalithal
புதுவீட்டில் குடியிருப்பதற்கு முன் பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதுவீட்டிற் கிருகப்பிரவேசத்திற்கு முன்பு பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யுஞ் சடங்கு . Nā. A ceremony performed by carpenters prior to house-warming, with a view to exorcise evil spirits ;
Tamil Lexicon
taccu-k-kaḻittal,
n.தச்சு +.
A ceremony performed by carpenters prior to house-warming, with a view to exorcise evil spirits ;
புதுவீட்டிற் கிருகப்பிரவேசத்திற்கு முன்பு பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யுஞ் சடங்கு . Nānj.
DSAL