Tamil Dictionary 🔍

கடையம்

kataiyam


கடைசிக் கூத்து , இந்திராணி ஆடிய கூத்து ; கடகம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திராணிகூத்து. அயிராணி மடந்தை யாடிய கடையமும் (சிலப். 6, 63). Dance of Intirāṇi in the field adjacent to the north gate of Vāṇācuraṉ's capital, as the last one of 11 kūttu, q.v.;

Tamil Lexicon


s. bracelet, கடகம்; 2. the dance of Indrani, a kind of dance.

J.P. Fabricius Dictionary


, [kṭaiym] ''s.'' The dance of Indranee now continued in imitation, இந்திராணிகூத்து. ''(p.)'' 2. A bracelet, கடகம்.

Miron Winslow


kaṭaiyam
n.
Dance of Intirāṇi in the field adjacent to the north gate of Vāṇācuraṉ's capital, as the last one of 11 kūttu, q.v.;
இந்திராணிகூத்து. அயிராணி மடந்தை யாடிய கடையமும் (சிலப். 6, 63).

DSAL


கடையம் - ஒப்புமை - Similar