தண்டம்பண்ணுதல்
thandampannuthal
அடியில் வீழ்ந்து வணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிவீழ்ந்து வணங்குதல். மேனிபாதி செய்தவரைத் தண்டம்பண்ணி. (கொக்கோ.பாயி.4). To worship by prostration;
Tamil Lexicon
taṇṭam-paṇṇu-,
v. tr. தண்டம்+.
To worship by prostration;
அடிவீழ்ந்து வணங்குதல். மேனிபாதி செய்தவரைத் தண்டம்பண்ணி. (கொக்கோ.பாயி.4).
DSAL