சாடைபண்ணுதல்
saataipannuthal
சைகைகாட்டுதல் ; அருள் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைகைகாட்டுதல். 1.To make gestures; தயை காட்டுதல். (W.) 2. To be lenient;
Tamil Lexicon
cāṭai-paṇṇu-,
v. intr. சாடை +.
1.To make gestures;
சைகைகாட்டுதல்.
2. To be lenient;
தயை காட்டுதல். (W.)
DSAL