தடைஇய
thataiiya
திரண்ட ; பெருத்த .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருத்த. நன்றுந் தடைஇய மென்றோள் (கலித். 93). 1. Plump; திரண்ட. அம்பணைத் தடைஇய மென்றோள் (நெடுநல். 149). 2. Rounded;
Tamil Lexicon
taṭaiiya,
n. pple. id.
1. Plump;
பெருத்த. நன்றுந் தடைஇய மென்றோள் (கலித். 93).
2. Rounded;
திரண்ட. அம்பணைத் தடைஇய மென்றோள் (நெடுநல். 149).
DSAL