Tamil Dictionary 🔍

மதைஇய

mathaiiya


மதர்த்த ; அழகிய ; மடமையான ; வலிய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதர்த்த. மதைஇய நோக்கு (கலித். 131). 1. Wanton, lascivious; வலிய. 4. Strong; மடமையான. 3. Innocent; அழகிய. மாதர் வாண்முக மதைஇய நோக்கே (தொல். சொல். 378, உரை). 2. Beautiful, handsome;

Tamil Lexicon


mataiiya
adj. மத-.
1. Wanton, lascivious;
மதர்த்த. மதைஇய நோக்கு (கலித். 131).

2. Beautiful, handsome;
அழகிய. மாதர் வாண்முக மதைஇய நோக்கே (தொல். சொல். 378, உரை).

3. Innocent;
மடமையான.

4. Strong;
வலிய.

DSAL


மதைஇய - ஒப்புமை - Similar