தண்டா
thantaa
தொந்தரவு ; சண்டை ; சிக்கல் ; கதவை அடைத்து இடும் இரும்புத்தடி ; உடற்பயிற்சி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொந்தரை. Loc. 1. Difficulty, mischief, vexation ; சண்டை. Loc. 2. Dispute, squabble; சிக்கல். Loc. 3. Puzzle, intricacy, trammel; கதவையடைத்து இடும் இருப்புத்துத்தடி. Tinn. 4. Iron bar used in bolting a door; . See தண்டால். Loc.
Tamil Lexicon
s. (Hind.) trouble, vexation, தொந்தரை: 2. intricacy, சிக்கு. தண்டாவில் மாட்டிக்கொள்ள, to be entangled in trouble.
J.P. Fabricius Dictionary
, [tṇṭā] ''s. (Hind.)'' Trouble, vexation. தொந்தரை. 2. Intricacy, trammel, சிக்கு. ''(c.)''
Miron Winslow
taṇṭā,
n. U. taṇṭā.
1. Difficulty, mischief, vexation ;
தொந்தரை. Loc.
2. Dispute, squabble;
சண்டை. Loc.
3. Puzzle, intricacy, trammel;
சிக்கல். Loc.
4. Iron bar used in bolting a door;
கதவையடைத்து இடும் இருப்புத்துத்தடி. Tinn.
taṇṭā,
n. T. daṇdemu daṇda.
See தண்டால். Loc.
.
DSAL