தடவாதல்
thadavaathal
தடவுதல் ; பூசுதல் ; தேடுதல் ; யாழ் முதலியன வாசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
taṭavā-,
v. tr. தடவு- + வா-.
1. To stroke; to blow gently over ;
தடவுதல். மந்தமாருதம் ... தடவந்து வலிசெய்வது (திவ். பெரியதி, 8, 5, 1).
2. To rub, besmear;
பூசுதல். நீறு தடவந்திடப் மேறி (தேவா. 774, 1).
3. To seek;
தேடுதல். பழமறியுந் தடவர (அழகர்கலம்.15).
4. To play, as on a lute;
யாழ் முதலியன வாசித்தல். (W.)
DSAL