தடாபுடாவெனல்
thataaputaavenal
கோபித்துப் பேசுங்குறிப்பு ; கீழ்விழும் ஒலிக்குறிப்பு ; பகட்டுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபித்துப் பேசுங்குறிப்பு: Onom. expr. of (a) blustering, scolding or abusing; கீழ்விழும் ஒலிக்குறிப்பு : (b) tumbling down; ஆடம்பரக்குறிப்பு. தடபுடாவென்று வந்தான். (c) pompous manner ;
Tamil Lexicon
, [tṭāpuṭāveṉl] ''v. noun.'' Falling foul of, scolding, abusing, ஒலிக்குறிப்பு. ''(c.)''
Miron Winslow
taṭā-puṭā-v-eṉal,
n.
Onom. expr. of (a) blustering, scolding or abusing;
கோபித்துப் பேசுங்குறிப்பு:
(b) tumbling down;
கீழ்விழும் ஒலிக்குறிப்பு :
(c) pompous manner ;
ஆடம்பரக்குறிப்பு. தடபுடாவென்று வந்தான்.
DSAL