Tamil Dictionary 🔍

தேவதானம்

thaevathaanam


கோயிலுக்கு விடப்பட்ட வரி இல்லா நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்கு விடப்பட்ட இறையிலி நிலம். நன்றிகொடேவதான நல்கி (திருவாலவா.48, 22). Endowment of tax-free land to a temple;

Tamil Lexicon


tēva-tāṉam,
n. dēva +.
Endowment of tax-free land to a temple;
கோயிற்கு விடப்பட்ட இறையிலி நிலம். நன்றிகொடேவதான நல்கி (திருவாலவா.48, 22).

DSAL


தேவதானம் - ஒப்புமை - Similar