Tamil Dictionary 🔍

தேசிகம்

thaesikam


அவ்வந்நாட்டுச்சொல் ; அயல்நாட்டுச் சொல் ; இசைப் பாடல்களில் வரும் சொல் வழக்கு ; ஒரு கூத்துவகை ; ஒளி ; அழகு ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்துவகை. (அக.நி.) 4. A kind of dance; பொன். (பிங்.) 2. Gold; அவ்வந்நாட்டுச்சொல். 1. Provincialism, local idiom, word peculiar to a province; அயல்நாட்டுச்சொல் தேசிகச் சொல்லோடு செறிவடமொழியினை (பி.வி.2, உரை). 2. Foreign terms introduced into a language; இயற்சொல் திரிசொல், திசைச்சொல், வடசொல் என இசைப்பாடல்களில் வரும் சொற்பிரயோகம். (சிலப், 3, 47, உரை.) 3. (Mus.) The use of iyaṟcol, tiricol, ticaiccol and vaṭacol; அழகு. (பிங்.) 3. Beauty; இசைபாடுவதில் ஒரு முறை. (கனம் கிருஷ்ணையர், 7.) A mode of singing; இந்துஸ்தானிபோன்ற அயல்நாட்டுப் பண். 5. Foreign melody-type, as Hindustani; ஒளி. பல்லினைத் தேசிகம் படத்துடைத்து (சீவக. 1480). 1. Light, lustre, brightness;

Tamil Lexicon


தேசியம், provincialism; 2. a kind of dance; 3. light, lightness, ஒளி; 4. gold, பொன்; 5. beauty அழகு.

J.P. Fabricius Dictionary


, [tēcikam] ''s.'' Provincialisms, terns peculiar to a country, அவ்வவநாடடுச்சொல். 2. One of the two kinds of dance peculiar to the countries respectively, ஓர்கூத்து. 3. Light, lustre, brightness, ஒளி. 4. Gold, பொன். 5. Beauty, அழகு. (சது.)

Miron Winslow


tēcikam,
n. dēšika
1. Provincialism, local idiom, word peculiar to a province;
அவ்வந்நாட்டுச்சொல்.

2. Foreign terms introduced into a language;
அயல்நாட்டுச்சொல் தேசிகச் சொல்லோடு செறிவடமொழியினை (பி.வி.2, உரை).

3. (Mus.) The use of iyaṟcol, tiricol, ticaiccol and vaṭacol;
இயற்சொல் திரிசொல், திசைச்சொல், வடசொல் என இசைப்பாடல்களில் வரும் சொற்பிரயோகம். (சிலப், 3, 47, உரை.)

4. A kind of dance;
கூத்துவகை. (அக.நி.)

5. Foreign melody-type, as Hindustani;
இந்துஸ்தானிபோன்ற அயல்நாட்டுப் பண்.

tēcikam,
n. tējas..
1. Light, lustre, brightness;
ஒளி. பல்லினைத் தேசிகம் படத்துடைத்து (சீவக. 1480).

2. Gold;
பொன். (பிங்.)

3. Beauty;
அழகு. (பிங்.)

tēcikam
n. dēšika. (Mus.)
A mode of singing;
இசைபாடுவதில் ஒரு முறை. (கனம் கிருஷ்ணையர், 7.)

DSAL


தேசிகம் - ஒப்புமை - Similar