Tamil Dictionary 🔍

துணங்கை

thunangkai


பேய் ; முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியாடும் கூத்துவகை ; திருவிழா ; திருவாதிரைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போய். (சூடா.) 2. Devil; திருவிழா. (திவா.) 3. Festival; . 4. The sixth nakṣatra. See திருவாதிரை. (சூடா.) முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து பிணந்தின் வாய டுணங்கை தூங்க (திருமுரு. 56). 1. A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides;

Tamil Lexicon


s. dancing of devils; dance; 2. a temple festival.

J.P. Fabricius Dictionary


, [tuṇngkai] ''s.'' Dancing of devils, or of persons imitating them, striking tie el bows on the sides, the hands being raised upright, இருகையுமுடக்கிப் பழுப்புடையொற்றியா டல். 2. Temple festival or procession, திருவிழா. 3. Dancing, dance, கூத்து. (சது.)

Miron Winslow


tuṇaṅnkai,
n. perh.
1. A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides;
முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து பிணந்தின் வாய டுணங்கை தூங்க (திருமுரு. 56).

2. Devil;
போய். (சூடா.)

3. Festival;
திருவிழா. (திவா.)

4. The sixth nakṣatra. See திருவாதிரை. (சூடா.)
.

DSAL


துணங்கை - ஒப்புமை - Similar