துங்கதை
thungkathai
உயர்ச்சி ; பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ச்சி. (J.) 1. Height, elevation; பெருமை. துங்கதை தன்னொடு தண்ணென்றெய்திற்றே (கந்தபு. இரண்டாநாட். சூ£. 225). 2. Dignity, greatness;
Tamil Lexicon
s. provincial for துங்கம் which see.
J.P. Fabricius Dictionary
, [tungkatai] ''s.'' [''prov. for'' துங்கம்.] Height, elevation, உயர்ச்சி. 2. Dignity, greatness, பெருமை.
Miron Winslow
tuṅkatai,
n. tuṅga-tā.
1. Height, elevation;
உயர்ச்சி. (J.)
2. Dignity, greatness;
பெருமை. துங்கதை தன்னொடு தண்ணென்றெய்திற்றே (கந்தபு. இரண்டாநாட். சூ£. 225).
DSAL