Tamil Dictionary 🔍

தங்கரேக்கு

thangkaraekku


பொன்னிற் செய்த தகடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்கத்தாலியன்ற மிகமெல்லிய தகடு. தங்கரேக்காற் சமைத்திட்ட (தனிப்பா. i, 378, 21) . Gold leaf;

Tamil Lexicon


, ''s.'' Gold leaf.

Miron Winslow


taṅka-rēkku,
n.தங்கம் +.
Gold leaf;
தங்கத்தாலியன்ற மிகமெல்லிய தகடு. தங்கரேக்காற் சமைத்திட்ட (தனிப்பா. i, 378, 21) .

DSAL


தங்கரேக்கு - ஒப்புமை - Similar