பனங்கருக்கு
panangkarukku
பனைமட்டையின் கூர்மையுள்ள விளிம்பு ; இளம்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனைமட்டையின் கூர்மையுள்ள விளிம்பு. 1. Black jagged edge of palmyra leaf stalk; இளம்பனை. (W.) 2. Young Palmyra tree;
Tamil Lexicon
paṉaṅ-karukku,
n. id. +.
1. Black jagged edge of palmyra leaf stalk;
பனைமட்டையின் கூர்மையுள்ள விளிம்பு.
2. Young Palmyra tree;
இளம்பனை. (W.)
DSAL