Tamil Dictionary 🔍

தங்கசாலை

thangkasaalai


நாணயம் அடிக்கும் சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணயம் அடிக்குஞ்சாலை. Mint, place where money is coined;

Tamil Lexicon


prop. டங்கசாலை, s. a mint.

J.P. Fabricius Dictionary


, [tangkacālai] ''s.'' [''prop.'' டங்கசாலை.] A mint. W. p. 359. T'ANKAS'ALA. ''(c.)''- This word must not be mistaken as a compound of தங்கம் and சாலை.

Miron Winslow


taṅka-cālai,
n.ṭaṅka +.
Mint, place where money is coined;
நாணயம் அடிக்குஞ்சாலை.

DSAL


தங்கசாலை - ஒப்புமை - Similar