Tamil Dictionary 🔍

அங்கசாலை

angkasaalai


குடிகள் செலுத்தும் வரிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடிகள் இறுக்கும் வரிவகை. (I. M. P. Cg. 1095.) A tax paid by cultivators;

Tamil Lexicon


s. a place in the field where reaped corn is kept, a granary, பண்டகசாலை. அங்கசாலைக்காரன், a watchman of cornfields, a village servant.

J.P. Fabricius Dictionary


aṅka-cālai
n. perh. aṅga+.
A tax paid by cultivators;
குடிகள் இறுக்கும் வரிவகை. (I. M. P. Cg. 1095.)

DSAL


அங்கசாலை - ஒப்புமை - Similar