தங்கக்கம்பி
thangkakkampi
பொன்னாலான கம்பி ; வணக்க மொடுக்கமுள்ளவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பொற்கம்பி] Lit.; gold wire. வணக்க வொடுக்கமுள்ளவன். Colloq. 2. Docile person; நல்ல குணமுடையவ-ன்-ள். தம்பிமேலே சங்கையு மன்புள்ளவன் தங்கக்கம்பி (பெண்மதிமாலை, பக். 6). Person of amiable character; . 1. See தங்கக்கட்டி. Colloq.
Tamil Lexicon
taṅka-k-kampi,
n.id. +.
Lit.; gold wire.
[பொற்கம்பி]
1. See தங்கக்கட்டி. Colloq.
.
2. Docile person;
வணக்க வொடுக்கமுள்ளவன். Colloq.
taṅka-k-kampi
n. தங்கம்+.
Person of amiable character;
நல்ல குணமுடையவ-ன்-ள். தம்பிமேலே சங்கையு மன்புள்ளவன் தங்கக்கம்பி (பெண்மதிமாலை, பக். 6).
DSAL