Tamil Dictionary 🔍

தங்கக்கலசம்

thangkakkalasam


கோபுரம் முதலியவற்றின் உச்சியில் அமைக்கும் தங்கப்பூச்சுப் பூசிய குடவுரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபுரம் முதலியவற்றின் உச்சியினமைக்கும் தங்கமுலாம் பூசிய தூபி. Gilded pot set ornamentally on the top of a temple tower, etc. ;

Tamil Lexicon


taṅka-k-kalacam,
n.id. +.
Gilded pot set ornamentally on the top of a temple tower, etc. ;
கோபுரம் முதலியவற்றின் உச்சியினமைக்கும் தங்கமுலாம் பூசிய தூபி.

DSAL


தங்கக்கலசம் - ஒப்புமை - Similar