Tamil Dictionary 🔍

குக்குடம்

kukkudam


கோழி ; குக்குடசர்ப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழி. குக்குடம்வாழ்க (கந்தபு. வள்ளி. 261). 1. Gallianceous fowl, cock hen; குக்குடசர்ப்பம். (பிங்.) 2. Winged serpent;

Tamil Lexicon


s. a cock, a hen, கோழி; 2. winged a serpent, குக்குடசர்ப்பம். குக்குடச்சூட்டு, a kind of prepared arsenic, கோழித்தலைகந்தகம். குக்குடதீபம், a fowl-shaped lamp used in temples. குக்குடபுடம், calcination of a metal in a pile of 1 dungcakes (to the height of a cock) குக்குடாசனம், a variety of sitting posture in Yoga practice.

J.P. Fabricius Dictionary


கோழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kukkuṭam] ''s.'' A gallinacious fowl, a cock, a hen, கோழி. Wils. p. 224. KUKKU TA.

Miron Winslow


kukkuṭam,
n. kukkuṭa.
1. Gallianceous fowl, cock hen;
கோழி. குக்குடம்வாழ்க (கந்தபு. வள்ளி. 261).

2. Winged serpent;
குக்குடசர்ப்பம். (பிங்.)

DSAL


குக்குடம் - ஒப்புமை - Similar