சத்திக்குடம்
sathikkudam
மாளிகைமேல் வைக்கப்படும் சூலம் நாட்டிய குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாளிகைமேல் வைக்கப்படும் சூலம்நாட்டிய குடம். சத்திக் குடத்தொடு தத்துற லோம்பி (பெருங்.இலாவாண.20, 111). A metal vessel with a javelin or trident fixed in it placed on the terrace of a building;
Tamil Lexicon
catti-k-kuṭam,
n. சத்தி4+.
A metal vessel with a javelin or trident fixed in it placed on the terrace of a building;
மாளிகைமேல் வைக்கப்படும் சூலம்நாட்டிய குடம். சத்திக் குடத்தொடு தத்துற லோம்பி (பெருங்.இலாவாண.20, 111).
DSAL