Tamil Dictionary 🔍

தற்கோலம்

thatrkoalam


தாம்பூலத்துடன் உட்கொள்ளும் வால்மிளகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாம்பூலத்துடன் உட்கொள்ளும் வால்மிளகு. தற்கோலமென்ற களிவாயை. (மறைசை. 56). Cubebs chewed with betel;

Tamil Lexicon


s. see தக்கோலம்.

J.P. Fabricius Dictionary


, [tṟkōlm] ''s.'' [''prop.'' தற்கோலம்.] A drug.

Miron Winslow


taṟ-kōlam,
n. kakkōla.
Cubebs chewed with betel;
தாம்பூலத்துடன் உட்கொள்ளும் வால்மிளகு. தற்கோலமென்ற களிவாயை. (மறைசை. 56).

DSAL


தற்கோலம் - ஒப்புமை - Similar