Tamil Dictionary 🔍

தலைக்கடை

thalaikkatai


முதல்வாசல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல் வாசல். தம்மகம் புகுதாதே கோயிற்றலைக்கடைச் சென்று (இறை, பக். 117). Front entrance of a house, opp. to puḻai-k-kaṭai;

Tamil Lexicon


--தலைக்கடைவாயில், ''s.'' Front gate, or entrance--oppos. to புழைக் கடை.

Miron Winslow


talai-k-kaṭai
n. தலை +.
Front entrance of a house, opp. to puḻai-k-kaṭai;
முதல் வாசல். தம்மகம் புகுதாதே கோயிற்றலைக்கடைச் சென்று (இறை, பக். 117).

DSAL


தலைக்கடை - ஒப்புமை - Similar