Tamil Dictionary 🔍

தகையணங்குறுத்தல்

thakaiyanangkuruthal


தலைவியின் அழகு தலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியின் அழகு தலைவனுக்கு வருத்த முறுத்தலைக் கூறும் அகத்துறை. (குறள்.109. அதி) . Theme describing a lover's distraction caused by the beauty of his lady-love ;

Tamil Lexicon


, ''v. noun. [in love poetry.]'' Comparing a lady present with another, to annoy a lover.

Miron Winslow


takai-y-aṇaṅkuṟuttal,
n.தகை +. (Akap.)
Theme describing a lover's distraction caused by the beauty of his lady-love ;
தலைவியின் அழகு தலைவனுக்கு வருத்த முறுத்தலைக் கூறும் அகத்துறை. (குறள்.109. அதி) .

DSAL


தகையணங்குறுத்தல் - ஒப்புமை - Similar