தகலோன்
thakalon
தகுதியை உடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதியுடையவன். எவரும் புகலத் தகலோன் (திருக்கோ.188). One who is eminently fitted, suitable or worthy;
Tamil Lexicon
takalōn,
n.தகு-.
One who is eminently fitted, suitable or worthy;
தகுதியுடையவன். எவரும் புகலத் தகலோன் (திருக்கோ.188).
DSAL