முதலோன்
muthalon
கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். செஞ்சடை முதலோன் (கம்பரா. நிகும்பலை. 142). God, as the first cause;
Tamil Lexicon
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Deity, as முதல்வன்.
Miron Winslow
mutalōṉ
n. முதல்.
God, as the first cause;
கடவுள். செஞ்சடை முதலோன் (கம்பரா. நிகும்பலை. 142).
DSAL