Tamil Dictionary 🔍

கரீரம்

kareeram


மிடா ; கும்பராசி ; அகத்திமரம் ; கருவேலமரம் ; முளை ; மூங்கில்முளை ; யானை ; யானைத் தந்தத்தின் அடிப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிடா. (பிங்.) 1. Large boiler, water-jar; மூங்கில்முளை. காம்பாங் கரீரம் (தைலவ. தைல. 35). 6. Shoot of the bamboo; . 3. West Indian Pea Tree; See அகத்தி. (திவா.) . 4. Babul. See கருவேல். (மலை.) யானைத்தந்த மூலம். (பிங்.) 7. Root of an elephant's tusk; முளை. 5. Sprout, shoot; கும்பராசி.(சூடா.) 2. Aquarius, the 11th sign of the Zodiac;

Tamil Lexicon


, [karīram] ''s.'' An elephant, யானை. 2. The root of an elephant's tusk, யானைக் கொம்படி. 3. A large rice-boiler, மிடா. 4. A water-pot, குடம். 5. One of the signs of the zodiac, acquarius, கும்பவிராசி. 6. One of the அகத்தி class of trees, Coronilla, ''L.'' Wils. p. 193. KAREERA.

Miron Winslow


karīram
n. karīra.
1. Large boiler, water-jar;
மிடா. (பிங்.)

2. Aquarius, the 11th sign of the Zodiac;
கும்பராசி.(சூடா.)

3. West Indian Pea Tree; See அகத்தி. (திவா.)
.

4. Babul. See கருவேல். (மலை.)
.

5. Sprout, shoot;
முளை.

6. Shoot of the bamboo;
மூங்கில்முளை. காம்பாங் கரீரம் (தைலவ. தைல. 35).

7. Root of an elephant's tusk;
யானைத்தந்த மூலம். (பிங்.)

DSAL


கரீரம் - ஒப்புமை - Similar