தகரார்
thakaraar
தடை , மறுப்பு ; விவாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாதம். 2. Dispute; ஆக்ஷேபம். 1. Altercation, objection;
Tamil Lexicon
தகரால், தகராறு, s. (Ar.) hinderance, altercation, objection, thwarting one's design, தடை. தகரார் செய்ய, -பண்ண, to dispute. தகரார்பட்ட காரியம், a thing objected to, the matter in dispute. தகரார் பாக்கி, doubtful balance, a balance objected to.
J.P. Fabricius Dictionary
[tkrār ] --தகரால்--தகராறு. ''s. (Arab.)'' Hinderance, altercation, objection, frustra tion, தடை. ''(c.)''
Miron Winslow
takarār,
n.Arab. takrar. Colloq.
1. Altercation, objection;
ஆக்ஷேபம்.
2. Dispute;
விவாதம்.
DSAL