Tamil Dictionary 🔍

வேதகப்பொன்

vaethakappon


புடமிட்ட பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடமீட்ட பொன். அல்லாத பொன்னிற்காட்டில் வேதகப்பொன்னுக்கு ஏற்றமுண்டு (திவ். திருமாலை, 39, வ்யா.). Refined gold;

Tamil Lexicon


vētaka-p-poṉ
n. வேதகம்1+.
Refined gold;
புடமீட்ட பொன். அல்லாத பொன்னிற்காட்டில் வேதகப்பொன்னுக்கு ஏற்றமுண்டு (திவ். திருமாலை, 39, வ்யா.).

DSAL


வேதகப்பொன் - ஒப்புமை - Similar