கோப்பன்
koappan
கெட்டிக்காரன் ; தேர்ந்த போக்கிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெட்டிக்காரன். 1. Capable person not easily bamboozled; தேர்ந்த போக்கிரி. 2. Clever scoundrel;
Tamil Lexicon
kōppaṉ,
n. கோ. Loc.
1. Capable person not easily bamboozled;
கெட்டிக்காரன்.
2. Clever scoundrel;
தேர்ந்த போக்கிரி.
DSAL