Tamil Dictionary 🔍

தத்து

thathu


தாவிநடத்தல் ; பாய்தல் ; மனக்கவலை ; சாதகத்தின்படி நேரும் ஆபத்து ; தவறு ; சுவீகாரம் ; சுவீகாரபுத்திரன் ; சிறுதுளை ; பூச்சிக்கடியாலாகிய தடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவீகாரம். தத்துக் கொண்டாள்கொலோ தானே பெற்றாள்கொலோ (திவ்.பெரியாழ்.2, 1, 7). 1. Adoption; . 2. See தத்துப்புத்திரன். இவன் அவருக்குத் தத்து. பூச்சிக் கடியாலாகிய தடிப்பு. Loc. Blotch, slight swelling, as from the bite of an insect; வாய்க்காலின் குறுக்கே இடும் அணையில் நீர் சிறுகப் பாய்வதற்காகக் குடைந்த துவாரம். Nā. 5. A small opening in a dam thrown across a canal, through which a small quantity of water is allowed to flow during the drought season; தவறு. தத்தின்றியின்று னியல்புள்ளவாறு தமியேனுணர்ந்து (விநாயகபு.82, 47). 4. Mistake, error; சாதகத்தின்படி நேரும் ஆபத்து. 3. (Astrol.) Peril, misfortune, critical period of one's life, as shown by the horoscope; மனக்கவலை. தத்துற லொழி நீ (கம்பரா.மிதிலைக்.125). 2. Anxiety; தாவி நடக்கை. 1. Springing forward, hopping, moving by jerks, as cockroaches, as cattle tied by the forefeet;

Tamil Lexicon


III v. i. trip in walking, hop, jump, leap, move by jerks and starts (as frogs, locusts etc.) பாய்; 2. walk uncertainly and stumbling, as very young children. நீர் தத்திப்பாய்கிறது, the water flows rippling. தத்தித்தத்தி (தத்தடியிட்டு நடக்கிற பிள்ளை, a child that walks trippling, stumbling. தத்தித்தத்திப் பேச, to stammer. தத்து, v. n. tripping, stumbling, jumping, moving by jerks; 2. peril, misfortune, critical period; 3. adoption, தத்தம். மூன்று தத்துக்கும் பிழைத்தேன், thrice I escaped the danger. தத்துக்கிளி, a grass-hopper, a locust; 2. babbling prating parrot. தத்தெறிய, to make ducks and drakes on water by skimming the surface with a stone; 2. to cast up waves as the sea.

J.P. Fabricius Dictionary


, [tttu] ''s.'' Springing forward, or hopping. moving by jerks--as cockroaches, or cat tle tied by the fore-feet, பாய்தல். 2. Peril, misfortune, மோசம். 3. ''[in astrol.]'' Reck oning, for the horoscope, the transition of a planet from one point to another, omitting the signs which portend in one's life, as shewn by the horoscope, ஆபத்து. 5. ''[improp. for'' தத்தம்.] Adoption, சுவிகாரம். ''(c.)'' பெரியதத்திலேயிருக்கிறது. It is in great danger. காலமோதத்தோ. Is it the appointed time? (for death)--asked of an astrologer when consulted, concerning one bitten by a snake. இந்தத்தத்துக்குத்தப்பித்துக்கொண்டான். He has narrowly escaped the danger.

Miron Winslow


tattu,
n. தத்து-. [M. tattu.]
1. Springing forward, hopping, moving by jerks, as cockroaches, as cattle tied by the forefeet;
தாவி நடக்கை.

2. Anxiety;
மனக்கவலை. தத்துற லொழி நீ (கம்பரா.மிதிலைக்.125).

3. (Astrol.) Peril, misfortune, critical period of one's life, as shown by the horoscope;
சாதகத்தின்படி நேரும் ஆபத்து.

4. Mistake, error;
தவறு. தத்தின்றியின்று னியல்புள்ளவாறு தமியேனுணர்ந்து (விநாயகபு.82, 47).

5. A small opening in a dam thrown across a canal, through which a small quantity of water is allowed to flow during the drought season;
வாய்க்காலின் குறுக்கே இடும் அணையில் நீர் சிறுகப் பாய்வதற்காகக் குடைந்த துவாரம். Nānj.

tattu,
n. dadrū.
Blotch, slight swelling, as from the bite of an insect;
பூச்சிக் கடியாலாகிய தடிப்பு. Loc.

tattu,
n. datta. [K. dattu.]
1. Adoption;
சுவீகாரம். தத்துக் கொண்டாள்கொலோ தானே பெற்றாள்கொலோ (திவ்.பெரியாழ்.2, 1, 7).

2. See தத்துப்புத்திரன். இவன் அவருக்குத் தத்து.
.

DSAL


தத்து - ஒப்புமை - Similar