Tamil Dictionary 🔍

தகடூர்யாத்திரை

thakatooryaathirai


அதியமான்மீது பெருஞ்சேரலிரும் பொறை என்ற சேரமான் படையெடுத்துச் சென்று புரிந்த போர்ச்செய்தி கூறுந் தமிழ் நூல். A Tamil pom describing the expedition of the Cēra king Peruṉ-cēral-irum-poṟai against Takaṭūr, the capital of Atiyamāṉ;

Tamil Lexicon


takaṭūr-yāttirai,
n. தகடூர் +.
A Tamil pom describing the expedition of the Cēra king Peruṉ-cēral-irum-poṟai against Takaṭūr, the capital of Atiyamāṉ;
அதியமான்மீது பெருஞ்சேரலிரும் பொறை என்ற சேரமான் படையெடுத்துச் சென்று புரிந்த போர்ச்செய்தி கூறுந் தமிழ் நூல்.

DSAL


தகடூர்யாத்திரை - ஒப்புமை - Similar