Tamil Dictionary 🔍

தேகயாத்திரை

thaekayaathirai


உடலோம்புதல் ; இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம். (W.) 2. Death ; சரீரபோஷணை. தேகயாத்திரை கர்மாதீனம் (ஸ்ரீவசந.). 1. Feeding the body ;

Tamil Lexicon


, ''s. (St.)'' Death, மர ணம். 2. Food, maintenance for the body, support, சரீரபோஷணை.

Miron Winslow


tēka-yāttirai,
n. dēha + yātrā.
1. Feeding the body ;
சரீரபோஷணை. தேகயாத்திரை கர்மாதீனம் (ஸ்ரீவசந.).

2. Death ;
மரணம். (W.)

DSAL


தேகயாத்திரை - ஒப்புமை - Similar