தீர்த்தயாத்திரை
theerthayaathirai
புண்ணியப் புனல்களில் நீராடும் பொருட்டுச் செய்யும் பயணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணிய தீர்த்தங்களில் நீராடப் பிரயாணஞ் செல்லுகை (குறள், 586, உரை.) Pilgrimage to sacred bathing ghats;
Tamil Lexicon
, ''s.'' Pilgrimage to a holy place for the purpose of bathing.
Miron Winslow
tīrtta-yāttirai,
n. id. +.
Pilgrimage to sacred bathing ghats;
புண்ணிய தீர்த்தங்களில் நீராடப் பிரயாணஞ் செல்லுகை (குறள், 586, உரை.)
DSAL