Tamil Dictionary 🔍

கூர்த்திகை

koorthikai


மட்டிப் படைக்கலம் ; ஆயுதப்பொது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்டிப்படைக்கலம். 1. A weapon shaped like a sledge hammer; ஆயுதப்பொது. 2. Arms, weapons;

Tamil Lexicon


ஆயுதப்பொது.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūrttikai] ''s.'' Arms or instruments in general, ஆயுதப்பொது. (சது.)

Miron Winslow


kūrttikai,
n. perh. கூர்2-. (திவா.)
1. A weapon shaped like a sledge hammer;
மட்டிப்படைக்கலம்.

2. Arms, weapons;
ஆயுதப்பொது.

DSAL


கூர்த்திகை - ஒப்புமை - Similar